About Ogo

Our Mission

Ogo is transforming the way goods move around cities by enabling anyone to have anything delivered on-demand. Our revolutionary Urban Logistics platform connects customers with local couriers who can deliver anything from any store or restaurant in minutes. We empower communities to shop local with no waiting, and empower businesses through our API to offer delivery.

Ogo பற்றிய அறிமுகம்

மிகவும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தினமும் பல புரட்சிகளை செய்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அதற்கமைய வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரையும் தொழில்நுட்பத்துடன் இனைத்து உங்களது வர்த்தகத்தை புரட்சி பாதையில் இட்டு செல்ல Ogo நிறுவனத்துடன் இணைந்திடுங்கள். Ogo நிறுவனமானது இணையத்தளம் மற்றும் Mobile App மூலம் உணவு, வீட்டுப்பாவனை பொருட்கள், மற்றும் அத்திய அவசிய பொருட்கள் உங்களின் காலடிக்கே கொண்டுவந்து சேர்க்கும் நிறுவனமாகும். Ogo நிறுவனம் செயற்படும் முறை நீங்கள் ஒரு வடிக்கையாளராயின் www.ogoit.com இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது Google Play Store மற்றும் Apple App Store இல் இருந்து Download செய்யப்பட்ட Ogo Mobile App மூலம் உங்களின் சுயவிபரங்க உள்ளிட்டு பதிவு செய்து அங்கு காட்சி படுத்த பட்டிருக்கும் பொருட்களை குறித்த வர்த்தக நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்து கொள்ளலாம். பிறருக்காக நீங்களும் அல்லது உங்களுக்காக பிறரும் கூட ஓடர் செய்யலாம் உதாரணத்திற்கு வெளிநாட்டில் வசிக்கும் உங்களது நண்பர் அல்லது உறவினர் ஒருவர் உங்களது முகவரியை சரியாக குறிப்பிட்டு ஓடர் செய்து குறித்த பொருட்களை உங்களுக்கு அன்பளிப்பாகக்கூட வழங்கிவைக்கலாம். நீங்கள் ஓர் வர்த்தகர் ஆயின் Ogo இணையத்தளம் அல்லது Ogo Mobile Appஇல் உள்ள Merchant Partners என்ற பகுதியின் ஊடாக உங்களின் வர்த்தக நிறுவனம் தொடர்பான விபரங்க உள்ளிட்டு பதிவு செய்து கொண்டதன் பின்னர் நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் புகைப்படங்கள், விலை மற்றும் விபரங்களை இணையத்தளத்தில் தரவேற்றி உங்களின் Store Page ஊடாக விற்பனைக்காக காட்சி படுத்தலாம். தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுவோருக்கு Ogo நிறுவனம் என்றுமே பின்நிற்காது. எங்களால் முடிந்த அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கும்.